வரதட்சணை...
சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர் மாப்பிள்ளை வீட்டார்...
இளைஞர்கள் வரதட்சனை வாங்குவதற்கு வெட்கப்பட வேண்டும்.
வரதட்சணை என்ற உடன் உணர்ச்சி வசப்பட்டு வெற்று மேடை முழக்கம் இடுபவர்கள்தான் இங்கு அதிகம். பின்பு அவர்களே வரதட்சணை கொடுப்பார்கள் அல்லது வாங்குவார்கள்.
படித்த இளைஞர்கள் வாங்கமாட்டேன்
வரதட்சனை எனச் சொல்வதுதான் அறிவுடைமை ஆகும்.
இளைஞர்கள் வரதட்சனை வாங்குவதற்கு வெட்கப்பட வேண்டும்.
"அல்லது செய்ய வெட்கப்படுவதும் ஒரு வகையில் ஆண்மைதான்".
அப்படிப்பட்ட ஆண்தான் உண்மையான அழகன்.
%%% ஆனால் மாப்பிள்ளை வரதட்சனையே வேண்டாம் என்று சொன்னால் உடனே பெண் வீட்டார் மாப்பிள்ளையிடம் ஏதோ குறை இருப்பதாக சந்தேகம் கொள்கின்றனர் இது போன்ற முரண்பாடுகள் களைய வேண்டும் %%%%
Fight Against misuse of Dowry law
vist this website-------------- http://www.498a.org/
No comments:
Post a Comment